இந்த யாழ் தாட்சாயிணியை உங்களுக்கு தெரியுமா ?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்று பிரான்சில் வசித்த தமிழருக்கு பிறந்த செல்வி தங்கத்துரை தட்சாயணி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் 28/11/15ல் நடாத்திய மேற்சான்றிதழ் நிலை3 ற்கான இணையவழித் தேர்வில் 100 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளார். உலகளாவிய ரீதியில் நடைபெற இத்தேர்வில் இதுவரையில் எவரும் இப்புள்ளிகள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

801795311609667_663071887168374_8981205628127772586_n

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*