ஆற்றில் பாய்ந்த தாயையும் குழந்தையையும் தேடும் பணி ஆரம்பம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாத்தறை – மஹானாம பாலத்திலிருந்து நில்வளா கங்கையில் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் பாய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 35 வயதுடைய தாயும் 8 வயதுடைய அவரது குழந்தையுமே இவ்வாறு கங்கையில் குதித்துள்ளனர்.

பொலிஸாரும் கடற்படையினரும் அவர்கள் இருவரையும் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*