அவளை யாரென்றே தெரியாது!! எல்லாம் கிறபிக்ஸ்! தமிழ்ப் பெண்ணுடன் சிங்களப் பொலிஸ் லீலை! (photos)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

57991_923644897718525_1687046802877028822_n

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வாழும் குறித்த யுவதியின் கணவன் வெளிநாடு ஒன்றில் பணிபுரிகின்றார். எனவும் முறைப்பாடு ஒன்றுக்காக போலீஹ் நிலையம் சென்ற வேளை குறித்த உத்தியோகத்தர் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டு

 தொடர்புகளை பேணி வந்திருக்கிறார். பெண்ணின் கணவர் வெளிநாடு என்றதும் மெல்ல மெல்ல ஆபாச ஆட்டங்களை ஆரம்பித்து கடைசியில் பெண்ணை தனது காம வலைக்குள் வீழ்ந்த இன்பம் அனுபவித்துள்ளார்.

இப்படி மட்டக்களப்பில் பல இளம்பெண்கள் மற்றும் கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் பெண்கள் என ஒரு பட்டாளமே இவரது காமவலைக்குள் சிக்குண்டு சின்னாபின்னமானது

இச் செய்தி இணையத்தளங்களில் வெளிவந்த பின்னர் இது தொடர்பாக பொலிஸ்நிலையத்தில் உள்ள பொலிசார் குறித்த சிங்களப் பொலிசை கேட்ட போது ‘அந்தப் பெண் யாரென்றே தெரியாது…. எல்லாம் கிறபிக்ஸ்‘ என்று சொல்லியுள்ளாராம்.

ஆனால் குறித்த பெண்ணுக்கும் இவனுக்கு உள்ள தொடர்பு பொலிஸ்நிலையத்தில் உள்ள ஏனையவர்களுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளதாம். இவனது அதிகாரியுடன் இவன் நெருக்கமான நட்பைக் கொண்டுள்ளதால் ஏதும் செய்யமுடியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit