வவுனியாவில் பல மாணவிகளுடன் வல்லுறவு இந்த நபரை உங்களுக்கு தெரியுமா? (அதிர்ச்சி படங்கள் &VIDEO)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காதல் என்ற போர்வையில் தன்னுடன் பயிலும் சக மாணவிகளையும் வேறு பெண்களையும் ஏமாற்ற காம களியாட்டங்களை நிகழ்த்தியுள்ளான். யாழ்ப்பாணத்தில் பிறந்து, வாழ வந்த வவுனியாவில் பெண்களை துச்சமாக எண்ணி காம விளையாட்டுக்களை அரங்கேற்றினான்.

இதனைத் தொழில்நுட்பக் கல்லூரி தலைமையாசிரியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் அவனைக் கண்டு கொள்ளாத நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமைத்துவத்திற்கும் தெரிவித்தும் கண்டு கொள்ளாத நிலையில், இக் கலியாட்டம்….

இவருக்கு எச்சரிக்கை விடுத்த போதும், அதனையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவனின் திருவிளையாடலுக்குப் பழியாகும் பெண்களிடம் எச்சரிக்கை விடுத்தும் அவர்களும் திருந்த வில்லை. ஆகவே வவுனியாவில் உள்ள பலாமைக்கல் கிராமத்தில் வசிப்பதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவனுடன் படிக்கும் பெண்களை இரவு நேரத்தில் தொலைபேசியின் ஊடாக தொந்தரவு செய்வதாகவும் ஆதாரத்துடன் தகவல் கிடைக்கப்பெற்றது.

இது போன்று பெண்களுக்கு எதிரான வட்புணர்ச்சி மற்றும் களியாட்டங்களை உடனடியாக நிறுத்தாவிடில் எம் சமூகத்திற்கு பாரிய பின்னடைவாக கருதப்படும்

மேலும் வவுனியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இவரை அடையாளம் கண்டு  அவதானமாக இருப்பது காலத்தின் கட்டாயம்…..

தொகுப்பு,
வவுனியா பாரதி.Vauneja 01 Vauneja 02 Vauneja 03 Vauneja

http://www.kathiravan.com/?page_id=1302

4 comments

  1. அந்த நாய்களுக்கு எங்க போச்சு அறிவு. எவன கண்டாலும் பல்ல காட்டுனா இப்பிடித்தான் நடக்கும். சனியங்கள வெட்டனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*