மலையக ரயில் போக்குவரத்து சேவை வழமைக்கு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மலையக ரயில் போக்குவரத்து சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எஹலகோட்டை – பலன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று இரவு முதல் மலையக ரயில் போக்குவரத்து சேவை பாதிப்படைந்து இருந்தது.

மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து செல்லும் ரயில்கள் ரம்புக்ன வரையிலும் பதுளையில் இருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*