வீரம் பறைசாற்றும் ஈகம் மாவீரச் செல்வங்களுக்கான கவிதாஞ்சலி (காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஈழப் போராட்டத்தின் தன்னிகரில்லா கதாநாயகர்கள் மாவீரர்கள். அவர்தம் ஈகம் விலைமதிப்பற்றது. ஊர் உறங்கும் வேளை விழித்திருந்து, தாய்மண் காத்து, வேண்டும் வேளை தடையகற்றி, தம்மையே ஆகுதியாக்கியவர்கள் அவர்கள். அவர்கள் நினைவு தமிழர்தம் மனதை விட்டு என்றுமே அகலாத ஒன்று. ஆண்டுதோறும் நவம்பரில் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாள் மாத்திரம் அன்றி அல்லும் பகலும் அனுவரதமும் அவர்கள் நினைவே தமிழர் நினைவு.

அந்த நினைவில் கதிரவன் குழுமமும் பங்கு கொள்கிறது. காவிய நாயகர்களின் நினைவாக கவிதை அஞ்சலி செலுத்துகிறது. புலம்பெயர் கவிஞர்களின் இதயத்தில் இருந்து ஊற்றெடுத்த கவிதைகளைக் காணிக்கையாக்குகின்றது.

வெல்க மாவீரர் கனவு!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*