நீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நொச்சியாகம – துனுகமுவ வாளியில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாவியில் மீன் பிடிக்கச் சென்ற 23 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*