அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகும் Xolo Block 1 X Smartphone

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xolo நிறுவனம், அதன் புதிய பிளாக் 1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் சிறப்பம்சங்கள்

dual zim ஆதரவு கொண்ட Xolo Block 1 X ஸ்மார்ட்போனில் Hive atlas skin அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

Xolo பிளாக் 1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 441ppi பிக்சல் அடர்த்தி மற்றும் டிராகன்ட்ரெயில் கிளாஸ் பாதுகாப்புடன் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் முழு HD Display இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 450MHz மாலி-T720 ஜிபியூ மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் 1.3GHz அக்டா கோர் மீடியாடெக் MT6753 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

Xolo பிளாக் 1எக்ஸ் ஸ்மார்ட்போனில் Led Flash கொண்ட 13 Megapixel பின்புற கமெரா மற்றும் 5 Megapixel முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 2400mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4, 3ஜி HSPA+, ஜிஎஸ்எம், FM ரேடியோ, 4ஜி எல்டிஇ மற்றும் Microusb ஆகியவை வழங்குகிறது.

இதில் 125 கிராம் எடையுடையது மற்றும் கருப்பு வண்ணத்தில் மட்டும் வருகிறது.

நவம்பர் 6 ஆம் திகதி விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கைப்பேசியின் விலை ரூ.9,999 ஆகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*