விவேக் மகன் இழப்பிற்கு தங்கள் இரங்கலை தெரிவித்த பிரபலங்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

தன் நகைச்சுவையால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்து வருகிறார்.இவரின் மகன் பிரசன்னா நேற்று மூளைக்காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதை தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். நடிகர் அஜித் நேரிலேயே சென்று அஞ்சலி செலுத்தினார்.

விஜய்யும் தன் இரங்கலை விவேக் குடும்பத்தினருக்கு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit