கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் அமைப்புக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவு செய்கிறது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vimal weerawansa

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் அமைப்புக்களின் தேவைகளை மாத்திரமே அரசாங்கம் நிறைவு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் அவர்களின் கோரிக்கைகளை மாத்திரமே அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் குற்றம் சுமத்திய விமல் வீரவன்ச,

கடந்த அரசாங்கத்தின் பயங்கரவாத தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மனுவேல் அடிகளாரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தமை மூலம் குறித்த விடயம் நிருபணமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit