யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனவாதமற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகாயம் வழங்கும் போது இனவாதமற்ற முறையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் சேவை கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு உண்மைக்கு புறம்பாக செயற்படுவதாக தெரிவித்த சோமவன்ச அமரசிங்க,

யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit