ஸ்டாலின் மேற்கொள்ளும் “நமக்கு நாமே” பயணம் குறித்து தொடர்ந்து பேசும் அதிமுக அமைச்சர்கள்

பிறப்பு : - இறப்பு :

இதுவரை மக்களை சந்திக்காத மு.க. ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஏன் என்று ஆத்தூரில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசின் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர், சேலம் மாவட்டத்தில் இதுவரை 6லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு இலவச மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இதுவரை மக்களை சந்திக்காத மு.க. ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit