ஒரு குழந்தை கொள்கையை கைவிடுகிறது சீனா

பிறப்பு : - இறப்பு :

சீனா பல தசாப்தங்களாக கடைப்பிடித்து வரும் ஒரு குழந்தை கொள்கையை கைவிட தீர்மானி த்திருப்பதாக அந்நாட்டின் சின்ஹ{வா செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி தம்பதியினருக்கு இரு குழந்தைகளை பெற அனுமதிப்பதாக ஆளும் கம்மியுனிஸ கட் சியின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை கொள்கை சீனா வில் 1979ஆம் ஆண்டு அறுமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் பிரப்புவீதத்தை குறைத்து சனத்தொ கையை கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த ஒரு குழந்தை சட்டத்தை மீறுவோரு க்கு எதிராக அபராதம், வேலையை விட்டு நீக் குவது மற்றும் கட்டாய கருக்கலைப்பு போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் சமூக மற்றும் மக்கள் தொகை பிர ச்சினைகள் காரணமாக கடந்த காலங்களில் ஒருசில பிராந்தியங்களில் இந்த சட்டத்தில் தளர்வு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக் கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit