மனைவியையே பிராங்க் வீடியோவில் மாட்டிவிட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

ஹாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத பெயர் ஜானி டெப்(52), கொஞ்சம் ஞாபக மறதி உள்ளவர்கள் கூட கரீபியன் கல்லறைத் தீவு என்ற படத்தின் பெயரை சொன்னால் போதும் டக்கென்று பிடித்துக் கொள்வார்கள்.

இந்த ஜானி டெப் செய்த ஒரு ஏடாகூட காரியம்தான், இப்போ ஆல் ஓவர் வேர்ல்டு சோசியல் மீடியாக்களிலும் அள்ளு விடுது. மனுஷன் அப்படி என்னதான் செய்தார்.? தனது ராசியான 1968-ம் ஆண்டு மாடல் Mustang வகை கார் காணாப்போச்சு (அதுவும் மூணாவது வாட்டியா காணாப்போச்சாம்….அவ்வ்வ்வ்) என்று மனைவியை நம்ப வைத்து விட்டார்.

இதில் ஹைலைட் என்னவென்றால் இதையெல்லாம் அவர் செய்தது Overhaulin என்ற அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோவுக்காக, கோபத்தில் உவ்வே என்று சொல்ல வைக்கும் ஆபாச செய்கையை தன் கையால் காட்டும் 29 வயது அம்பர் ஹெர்ட், எல்லாம் சும்மாச்சுக்கும் என்று தெரிந்ததும் அசடு வழியும் அந்தக் கண்கொள்ளா காட்சியை நீங்களே பாருங்கள்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit