மட்டு.மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு—மீனவர்கள் அவதி–தொடர் அடை மழை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாள பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

கடும் காற்றும் வீசி வருகின்றது.கடந்த சில வாரங்களாக மீனவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான புதிய காத்ததன்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உட்பட பல இடங்களிலுள்ள கடலில் பரியளவிலான கொந்தளிப்பு காணப்படுகின்றது.

பாரிய அலைகள் கரையை நோக்கி வருதால் பேரிரைச்சலாக கடல் காணப்படுகின்றது.மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து நீணட தூரத்தில் இழுத்து கட்டியுள்ளனர்.

அதேவேளை இம்மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்; தொடர் அடை மழை பெய்து வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit