எதிரியை 80 அடி உயரத்தில் பறக்க விட்ட கொலைகார திமிங்கலம்: வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரோல் போகஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மைக் வாக்கர், Eagle Wing Tours என்ற திமிங்கல சுற்றுலா நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்கான படத்தை எடுப்பதற்காக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்பகுதிக்கு கேமராமேனுடன் சென்றார்.

அப்போது killer whale இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று நீர் நாயை துரத்திச் செல்வதைக் கவனித்து அதனை பின் தொடர்ந்து சென்றார். அப்போதுதான் அந்த அரிய காட்சி அவருக்கு காணக்கிடைத்தது. இது போன்ற காட்சியை 20 வருடத்தில் 4-வது முறையாக இப்போதுதான் பார்க்கிறேன் என்கிறார்.

அந்த அரிய காட்சியை நீங்களே பாருங்கள்:

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*