நேபாளத்தில் இன்று ஜனாதிபதி தேர்தல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நேபாளத்தில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று(28-10-15) தேர்தல் நடைபெறுகிறது.

இதில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல் பகதுார் குருங், நேபாள கம்யூனிஸ்ட்- ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வித்யாதேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜனும் போட்டியிடுகின்றனர்.

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் சனிக்கிழமை(31-10-15) நடைபெறவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*