நிசாந்த விக்கிரமதுங்க, பிரியங்க ஜயரட்ண ஆகியோருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Untitled-160(1)

பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை அதிகாரம், ஆகியவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விசாரரணகளுக்காக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையின் முன்னாள் தலைவர் Nishantha Wickramasinghe மற்றும் முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி காலை விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்வதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit