மக்களுக்கான தனது சேவை தொடரும் செந்தில் தொண்டமான்

பிறப்பு : - இறப்பு :

மக்களுக்கான தனது சேவை தொடரும் என ஊவா மாகாண வீதி அபிவிருத்தி நீர்வழங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வீடமைப்பு கூட்டுறவு அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களை ஒரு சமுதாயமாக பார்த்து தாம் விட்ட பணிகளை தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit