கராத்தே ஆசிரியர் கொலை 08 பேர் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றின் முகாமையாளரான பிரபல கராத்தே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சந்தேகத்தின் பேரில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 பேரைக் கொண்ட ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றின் முகாமையாளரான பிரபல கராத்தே ஆசிரியரை கொலை செய்திருந்தது.

அத்துடன் அந்த இரவு விடுதியில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவரும் சம்பவத்தில் காயமடைந்திருந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*