இத்தனை கோடிக்கு கார் வாங்கினாரா தனுஷ்? ஆச்சரியத்தில் திரையுலகம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும்படி வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் தற்போது தங்கமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது ரூ 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளாராம்.இந்த கார் தமிழ் நட்சத்திரங்கள் ஷங்கர், விஜய், ரகுமான் மட்டுமே வைத்திருக்க, தற்போது தனுஷும் இந்த காரை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*