பயணி குடித்து விட்டு நிர்வாண நிலையில் பணிப்பெண்ணிடம் செக்ஸ் தொந்தரவு

பிறப்பு : - இறப்பு :

சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்ச்சுகல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி சென்றது. விமான மேலே எழும்பியதும் அதில் இருந்த் விமான பயணி ஒருவர் குடிபோதையில் எழுந்து தனது ஆடைகள் முழுவதையும் களைந்து நிர்வாணமானார். பின்னர் அவர் விமான பணிப்பெண்ணிடம் செக்ஸ் தொந்தரவைல், ஈடுபட்டார். இதை தொடர்ந்து விமானம் பெல் கிரேடில் தரை இறக்கபட்டது.விமான் நிலைய பாதுகப்பு அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கபட்டார்.

விமானத்தில் ரகளை செய்த மனிதர் ஐரீஷ் மனிதர் என கண்டறியபட்டது.விபத்து மற்றும் ஆபத்து அறிகுறிகளால் விமானம் தரையிறக்கபடுவது உண்டு முதல் முறையாக ஒரு பயணியின் ரகளையால் விமானம் தரையிறக்கபட்டு உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit