மிசோராம் மாநிலத்தில் 104 வயது பாட்டி மரணம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Mizoram_

மிசோரம் மாநிலத்தின் எய்சவால் நகரில் 104 வயது நிறைந்த ரங்சிங்புய் என்ற பெண் வயது முதிர்வினால் இன்று மரணம் அடைந்துள்ளார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ரங்சிங்புய் மற்றும் அவரது கணவரான மறைந்த ஆர். ஜொபேலா ஆகியோருக்கு 10 குழந்தைகளும், 42 பேர குழந்தைகளும், 102 கொள்ளு பேர குழந்தைகளும் மற்றும் கொள்ளு பேரர்களின் 45 குழந்தைகளும் உள்ளனர்.

அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்து உள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit