சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

காணி பிரச்சினை ஒன்று தொடர்பில் வாளால் வெட்டி, பொல்லால் தாக்கி ஒருவரைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதன்படி அகுரஸ்ஸ – கபுஹேக – கேஹேல்வல பகுதியைச் சேர்ந்த மூவருக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமின் தோடவத்தை மரண தண்டனை விதித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஜுலை மாதம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*