சிதம்பரம் யாழ் விஜயம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

yrii-720x480

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பை வந்தடைந்த அவர் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்திற்கு விசேட அதிதியாக சென்றிருந்தார். இதன்போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற அவர் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இதரனயடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசல்ஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இச்சந்திப்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், வடக்கு மாகாணத்தின் நிலைவரங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit