டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ராஜீவ் காந்தி மோடி இல்லை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

narendra-modi-9

இந்தியா மிகப்பெரிய டிஜிடல் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற தொழில்நுட்ப நிபுணர் சாம் பிட்ரோடாவின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் மொபைல் ஃபோன் இணைப்புகளின் எண்ணிக்கை வெகுவிரைவில் 100 கோடியை தொட உள்ளதாகவும் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணையதள வசதி சென்று சேர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்பு பேசிய சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திதான் டிஜிடல் இந்தியா திட்டத்தை தொடங்கியதாகவும் நரேந்திர மோடி அல்ல என்றும் குறிப்பிட்டார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit