ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒத்திவைப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நாளை காலை 09.00 மணிவரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆணைக்குழுவின் அமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த ஆட்சேபனைகளினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த ஆட்சேபனைகள் குறித்து தீர்மானிக்கும் வரை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*