சகோதரச் சண்டைகளைப் பெரிதுபடுத்துவது அவசியமற்றது – கோவிந்தன் கருணாகரம் (ஜனா)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஈழத் தமிழர் வரலாற்றிலேயே அதிகுறைந்த வயதில் நாடாளுமன்றம் சென்றவர் கோவிந்தன் கருணாகரம். 1989 இல் தான் போட்டியிட்ட முதலாவது தேர்தலிலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிக விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் ஒருவராகவும் இருக்கிறார். தற்போது கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகச் செயற்பட்டுவரும் இவர் தேர்தலில் போட்டியிட முனையும் ஒவ்வொரு சமயமும் அவருக்கு எதிராக அதிகளவான அநாமதேயப் பிரசுரங்கள் வெளிவருவதையும், இணையத் தளங்களில் எதிர்ப்பிரசாரங்கள் இடம்பெறுவதையும் காண முடிகின்றது.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள சுவிஸ் வந்த அவர் தன்மீதான விமர்சனங்கள் தொடர்பில் எமது செய்தியாளர் சண் தவராஜா அவர்களிடம் மனம் திறக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*