ஐ.நா. தீர்மானத்தை தமிழர்களின் தோல்வியாகக் கருத முடியாது – பண்ருட்டி தி.வேல்முருகன் (செவ்வி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழர் வாழ்வுரிமைக் கட்சி ஈழத் தமிழர்களின் நலவாழ்வுக்காக தாய்த் தமிழகத்தில் இருந்து போராடுகின்ற ஒரு அமைப்பு. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல்தந்து வரும் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கதிரவன் உலாவிற்காக மனம் திறக்கிறார்.

எமது தமிழகச் செய்தியாளர் திரு. குகன் அவர்கள் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து தி. வேல்முருகன் அவர்களோடு நடத்திய செவ்வி நேயர்களுக்காக.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*