இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் நடைபெற்றதை அரசாங்கம் ஒத்துக்கொண்டிருப்பதே தமிழர்களுக்கு வெற்றிதான் – செல்வம் அடைக்கலநாதன் (செவ்வி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் தமிழர்களின் பாரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில் அங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கலப்பு விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது.

தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்தைப் பகிரங்கமாக ஆதரித்து நிற்கின்றது. இந்நிலையில் அந்தக் கட்சி தீர்மானத்தை ஆதரித்து நிற்பதற்கான காரணங்கள் யாவை என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கதிரவன் உலா நேயர்களுக்காக விளக்குகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit