ஐ.நா. தீர்மானத்தைக் கண்காணிக்கும் குழுவொன்றை தமிழக அரசு நியமிக்க வேண்டும் – தொல் திருமாவளவன்! (செவ்வி இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

thol

ஐ.நா. மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில் அது தொடர்பான எதிரொலி உலகின் பல பாகங்களிலும் இருந்தும் இன்னமும் எதிரொலித்த வண்ணமே இருந்து வருகின்றது.

தாய்த் தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழ விடுதலைக்காகப் போராடி வரும் அமைப்புக்களுள் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் கதிரவன் உலாவிற்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் இது தொடர்பாகவும் தமிழர்கள் மத்தியிலே உலவும் விடை தெரியாத கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

தியாக தீபம் திலீபனின் 28 ஆவது நினைவு நிகழ்வினை ஏற்பாடு செய்த வேளையில் எமது செய்தியாளர் திரு. குகன் அவர்களோடு அவர் அளவளாவிய விடயங்கள் நேயர்களுக்காக.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit