வவுனியாவில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்களை தடுக்கக் கோரி விழிப்புணர்வுப் போரணி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

unnamed

வவுனியாவில் சிறுவர் மீதான குற்றச் செயல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கான பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.

இவ் விழிப்புணர்வு பேரணியானது வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக பசார்வீதியை அடைந்து அங்கிருந்து மறுபடி பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது..

நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழு,பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சிறுவர்கள் என பலரும் கலந்த கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit