வீதி விபத்துக்களை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

po 1

மட்டக்களப்பு பாசிக்குடா வீதியில் அண்மைக் காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையை தடுக்கும் முகமாக கல்குடா பொலிஸார் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சனிக்கிழமை வாழைச்சேனை பாசிக்குடா வீதியில் மாணவர்களுக்கான வீதியில் எவ்வாறு போக்குவரத்தினை மேற்கொள்வது தொடர்பாக பயிற்சியும் விளக்கமும் வழங்கப்பட்டது.

முறையாக வீதியினை மஞ்சள் கடவை மூலம் கடப்பது தொடர்பாக விதி முறைகளை பின்பற்றுவது ஒழுங்கற்ற முறையில் வீதியினை கடப்பதால் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் பின் விளைவுகள், தலைக் கவசம் அணிதல் மோட்டார் சைக்கிளில் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மேற்கொள்ளல் போன்ற பல விளக்கங்களை செய்கை முறை மூலம் மாணவர்களையும் உள்வாங்கி செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பான பயிற்சிகள் வாரத்தில் ஒரு தடவை மாணவர்கள் மத்தியில் நடாத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

po 1

po 3

po 5

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit