இருந்தால் பிரபாகரன் என் தலைவன் இறந்தால் அவன் இறைவன் – செந்தமிழன் சீமான் (பிரத்தியேக நேர்காணல்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போதில் உதயமான அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி. தமிழக அரசியலில் இன்று தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்து நிற்கும் அக் கட்சி 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழக ஆட்சியைக் கைப்பற்றுமா? எந்தக் கட்சியுடன் அது கூட்டணி வைத்துக் கொள்ளும்? புலம்பெயர் தமிழர் மத்தியில் இன்னமும் சீமானுக்குச் செல்வாக்கு இருக்கின்றதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். சென்னையில் கட்சியின்

தலைமைப் பணிமனையில் கதிரவன் உலாவிற்காக அவரைச் சந்தித்தவர் சென்னைக் கலையக ஊடகர் திரு. குகன்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*