தமிழர்கள் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (செவ்வி இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kasi1

தமிழர்கள் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஈழ மண்ணில் நடைபெற்ற அறப்போர் முதல் ஆயுதப்போர் வரை பங்கெடுத்த ஒரேயொரு கவிஞர் காசி ஆனந்தன். அறுபதுகளின் ஆரம்பத்தில் சென்னை பச்சையப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே தமிழ் மக்களின் நலவாழ்வுக்காக தாய்த் தமிழக மண்ணில் போராட்டம் நடத்தியவர்,  70 களின் ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் சிறைப்படுத்தப்பட்ட வேளையில் முதல் போராளியாய்ச் சிறை சென்று மீண்ட செம்மல்.

பல பத்தாண்டுகளாக சென்னையில் வசித்துவரும் அவர் ஈழ விடுதலைக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருபவர். சென்னையில் உள்ள தனது இல்லத்தில்

கதிரவன் உலாவிற்காக எமது சென்னை ஊடகர் குகன் அவர்களுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit