வடமாகாண சபை உறுப்பினர்களால் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடமாகாண சபை உறுப்பினர்களால் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டது
வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் கே.தியாகராசா ஆகியோர் இன்று 23-09-2015 உதவி உள்ளுராட்சி ஆணையாளர் தலமையில் உள்ளுராட்சி அலுவலகத்தில் பயளாளிகளுக்கு கூரைத்தகடுகளை வளங்கிவைத்தனர்.
வடமாகாணசபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்தே தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*