கதிரவன் உலாவில் சுப்பர் சிங்கர் திவாகர், சோனியா மற்றும் சத்தியபிரகாஷ்! பிரத்தியேக நேர்காணல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

supersingers news psd copy

விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் – சீசன் 3 ஊடாக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் திவாகர். அதே போன்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி சிறந்த குரல் வளத்துக்காகப் பரிசுபெற்ற அவரது நண்பர் சத்தியபிரகாஷ், சிநேகிதி சோனியா போன்ற இறுதிச் சுற்றில் இடம்பெற்ற அனைவருமே இன்று உலகப் புகழ்பெற்ற பாடகர்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படங்களிலும் பாடும் வாய்ப்பைப் பெற்று தங்கள் திறமையை மென்மேலும் நிரூபித்து வரும் இவர்கள் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கும் வருகை தந்திருந்தார்கள்.

ஜி.கே. சுவிஸ் நிறுவனத்தின் பேராதரவில் சுவிஸ் தென்றல் மற்றும் வானவில் இசைக் குழுக்களின் இசையில் நடைபெற்ற ஸ்ரார் நைற் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இவர்கள் கதிரவன் உலாவிற்காக வழங்கிய செவ்வி உங்களுக்காக.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit