ஆப்பிள் ஐ போனை வட்டமடிக்கும் எறும்புக் கூட்டம் (வீடியோ இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

apple 4 ant

இதுவரை 32 லட்சம் பேரைக் கடந்து யூ டியூபில் வீடியோ ஒன்று படு வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில் ஆப்பிள் ‘ஐ போன் 4’ மாடலை எறும்புகள் விநோதமான முறையில் வட்டமடிக்கின்றன. இந்த வீடியோவை எடுத்த அதன் உரிமையாளர் 300-க்கும் மேற்பட்ட எறும்புகள் இருந்த இடத்தில் என் போனை வைத்தேன். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இப்படி ஆகி விட்டது என்கிறார்.

பலர் எறும்புகளின் இந்த திடீர் நடவடிக்கைக்கு எது காரணமாக இருக்கும் என்று மண்டையை உடைத்துக் கொண்டு புது புது தியரிகளாக கண்டுபிடித்து தள்ள, வழக்கம் போல சிலர் இதெல்லாம் ஃபேக் வீடியோப்பா என்று அசால்ட்டாக கடந்து போகின்றனர்.

இதோ அந்த வைரல் வீடியோ:

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit