2015 பொதுத் தேர்தல் – தமிழ் மக்களின் வாக்கு யாருக்கு? கதிரவன் உலா : தேர்தல் களம் ( பகுதி –3,வீடியோ இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Sri Lankan Parliament Election - 2015 Part 3 - Kopie

2011 ஆம் ஆண்டு முதலாக தமிழ்த் தேசியத்திற்கான ஒற்றைத் தெரிவுக்காக வாக்களித்து வந்த ஈழத் தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பல்முனைத் தெரிவில் வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் அமைப்பு ஏன்று மூன்று தரப்பினரில் யாரைத் தெரிவு செய்வது என அவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இதைவிட ஒன்றுக்கு மேற்பட்ட சுயேட்சைக் குழுக்களும், பேரினவாதக் கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளைக் கூறுபோடுவதற்கான கவர்ச்சிகரமான பல வாக்குறுதிகளை வழங்கி வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய பின்னணியில் புலம்பெயர் தமிழ் மக்கள் தேர்தல் தொடர்பில் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிக்கொணரும் கதிரவன் குழுமத்தின் மூன்றாவதும் இறுதியுமான காணொளி இது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit