வம்பு நடிகருக்கு நன்றிக்கடன் செலுத்தும் தளபதியார்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வம்பு நடிகர் நடித்துள்ள படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் நிலையில் இருக்கிறதாம். இதற்கு தளபதியார் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறாராம்.

இதனால் நடிகர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். ஆனால் தளபதியார் நடிகர் ஆதரவு குரல் கொடுத்ததற்கு காரணம், ஏற்கனவே தளபதியார் படம் ஒன்று வெளியாகாத சூழ்நிலையில் இருந்ததாம்.

அதற்கு வம்பு நடிகரும், அவருடைய அப்பாவும் தான் குரல் கொடுத்தார்களாம். அதற்கு இது நன்றி கடன் தான் என்று கூறுகிறார்களாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*