யாகூப் மேமனை தூக்கிலிட்டது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிட்டது , தூக்குத் தண்டனையை ஒழிக்க கோரிய அப்துல் கலாமின் உடல் அடக்க நாளில் கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

* மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டிக்கத்தக்கது

* யாகூப் மேனனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவரது கடைசி மனுவை உச்சநீதிமன்றம் ஆழ்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும்

* தூக்குத் தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது, கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி.

* இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

* தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மது விலக்குக்கு முக்கியத்துவம்: தேர்தல் அறிக்கையை தயாரிப்பவர் மது ஆலை அதிபர் – ஆஹா…. என்ன பொருத்தம்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*