தன் மகனுடன் விமான நிலையத்தில் ஆட்டம் போட்ட ஹாலிவுட் நடிகை! (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விமான நிலையத்தில் காத்திருப்பது என்பது பலருக்கும் அலுப்பூட்டக்கூடியது. ஆனால் Le divorce, Gossip, The Bride Wars போன்ற படங்களில் நடித்து உலகம் முழுவதும் பல ரசிகர்களைப் பெற்ற ஹாலிவுட் நடிகை கேத் ஹட்சனுக்கு, அது அப்படியொன்றும் அலுப்பூட்டக்கூடிய விஷயமில்லை.

கடந்த 27-ம் தேதி விமான நிலையத்தில் காத்திருந்த கேத், 11 வயதான தனது மகன் ரைடருடன் ஹிப் ஹாப் ஸ்டைலில் ஸ்டெப் போட, அதை செல்பி வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமிலும் போட, வேறென்ன வைரல்தான்.

83 லட்சம் இன்ஸ்டாகிராம்வாசிகள் இதற்கு லைக்கிட்டுள்ளனர். ஆயிரக்கணக்காண ரசிகர்கள் இதற்கு வாவ்!, செம்ம, சான்சே இல்ல!!! என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவிற்காக அவர் உபயோகித்த #WhenYourPreTeenWantsHisOwnInstagramAndYoureLikeNoooooooo என்ற ஹேஷ்டேக்தான் இதில் ஹைலைட்.

இதோ அந்த வைரல் வீடியோ:

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*