பாகிஸ்தானுடன் மீண்டும் கிரிக்கெட்டை தொடங்கும் எண்ணம் எதுவுமில்லை! – கிரிக்கட் வாரியம் அதிரடி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பஞ்சாபில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பஸ் மற்றும் போலீஸ் நிலையம் மீது நேற்று தாக்குதல் நடத்தியதில் பலர் பலியானார்கள்.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுமா? என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில், ‘தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் மீண்டும் கிரிக்கெட்டை தொடங்கும் எண்ணம் எதுவுமில்லை. இரு நாடுகள் இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் இல்லாத நிலையில் கிரிக்கெட் போட்டி தொடருக்கு வாய்ப்பு கிடையாது’ என்று கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*