புரோ கபடி லீக்கில் டெல்லியை கவிழ்த்தது பெங்களூர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் புரோ கபடி லீட் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 17வது லீக் போட்டியில், பெங்களூர் – டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், பெங்களூர் அணி 33-18 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.

18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் அணி, ஐதராபாத் அணியை எதிர்க்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 22-33 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத் அணியிடம் தோல்வியுற்றது.

ஜெய்ப்பூர் அணி தொடர்ந்து சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர்-பெங்களூரு (இரவு 8 மணி), புனே-பெங்கால் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*