தளபதியின் உதவியினால் மகிழ்ச்சியில் சிம்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிம்புவின் வாலு படம் வெளியாவதில் சிக்கல் என்பதை ஊர் அறிந்ததே! அனால் அந்த சிக்கலில் இருந்து இப்போது மீண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகிறது

அது மட்டுமல்ல அந்த சிக்கலில் இருந்து மீட்டு வந்தவர் வேறு யாருமல்ல இளைய தளபதி விஜய் தானாம் .

நீதிமன்ற சிக்கலில் இருந்து வந்த வாலு படம் வெளியாவதற்கு நிதி சிக்கல்கள் இருந்ததாம் அதை எல்லாம் தான் பார்த்துக்கொள்வதாக சொன்ன விஜய் பட வெளியீட்டை தானே செய்து தருவதாக சொன்னாராம் , அதன் படியே தனக்கு வேண்டப்பட்ட விநியோகஸ்தர் மூலமாக விரைவில் படம் வெளியிடப்படுகிறதாம்.

சிம்பு தான் அஜீத் ரசிகராக பொது இடங்களில் வெளிப்படையாக சொல்லி வந்தாலும் விஜய் செய்த இந்த உதவியால் அகமகிழ்ந்து இருக்கிறாராம் .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*