உலகின் முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டர்: வீடியோவை வெளியிட்டது சாம்சங்! (படம், வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மின்னணு பொருட்களை தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டரை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீடியோவில் இருக்கும் தகவலின் படி SE370 என்ற இந்த புதிய மானிட்டரின் முன் பகுதியில் இருக்கும் ஸ்டாண்டில் ஸ்மார்ட்போனை வைக்கும் போது அது தானாகவே சார்ஜ் ஆக தொடங்கிவிடுகிறது. ஆனால், ஸ்மார்ட்போன் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் வசதியைப் பெற்றிருக்கவேண்டும்.

இந்த புதிய மானிட்டர் எப்போது விற்பனைக்கு வருகிறது என்பது பற்றிய தகவல் மற்றும் அதன் விலை பற்றிய தகவல்களை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை. எனினும் வரும் செப்டம்பரில் ஐரோப்பாவில் நடக்கவிருக்கும் மிகப்பெரிய மின்னணு பொருள் விற்பனை சந்தையில் இந்த மானிட்டர் அறிமுகப்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

M1_Main

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*