விஜய்யின் மற்றொரு சாதனை!!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சமூக வலைத்தளங்களில் என்றும் விஜய்க்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் புலி படத்தின் பாடல் டீசர் வெளிவந்தது.இப்படத்தின் பாடலின் வரிகளான ‘ஏன்டி ஏன்டி’ தொடர்ந்து பல மணி நேரங்களாக இந்திய அளவில் ட்ரண்டில் இருந்தது.

இதை தொடர்ந்து இந்த டீசர் தற்போது வரை 6 லட்சம் ஹிட்ஸை தாண்டி 20,000 லைக்ஸுகளை எட்டியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*