சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தின் 48 வது நாள் மண்டலாபிஷேக பூர்த்தி (படங்கள், வீடியோ)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

IMG_2482 copy

சுவிட்ஸர்லாந்து தேசத்தின் பேர்ண் மாநகரில் மலையும் மலை சார்ந்த இடமும், குபேர நதியும் ஆர்ப்பரிக்கும் தொப்பன் எனும் அழகிய கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற ஸ்ரீ கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தின் 48 வது நாள் மண்டலாபிஷேக பூர்த்தி நிகழ்வு 1008 சங்குகளுடன் நேற்றைய தினம் (24.07.2015 வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

மங்கள வாத்திய இசையால் விண் அதிர கும்பங்களுடன் குருக்கள் ஆலயத்தை வலம் வந்தமை அடியார்களை பக்தி பரவசத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

வேலை நாளாக இருந்த போதிலும் முருக பக்தர்கள் அலை அலையாகத் திரண்டு வந்து முருகன் அருள் பெற்றுச் சென்றனர்.

“மேன்மைகோள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

படங்கள் இங்கே கிளிக் செய்யவும்
குட முழுக்கு கண்டான் சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் (காணொளி, படங்கள் இணைப்பு)
சுவிற்சர்லாந்தின் ஈழத்தமிழர்களால் அமைக்கப்படும் மிகப் பிரம்மாண்டமான முருகன் ஆலயம்! (நேர்காணல், படங்கள் இணைப்பு)

 

 

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit