அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

cancer

அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.

கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள ‘பிறில்லோ பட்’ என அழைக்­கப்­படும் இந்த உப­க­ரணம் 5 நிமிட நேரத்தில் உண­வுக்­கு­ழா­யி­லுள்ள அரை மில்­லியன் கலங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாகும். இந்த உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி புற்­று­நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதி­லி­ருந்து விடு­த­லை ­பெறலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

25 ஸ்ரேலிங் பவுண் விலை­யான மேற்­படி உப­க­ர­ணத்தை 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்த மேற்படி விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit