துருக்கியின் பாதுகாப்பு அதிகரிப்பு.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

துருக்கி மற்றும் சிரிய நாட்டு எல்லையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு துருக்கிய பிரதமர் Ahmet Davutoglu  தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரிய நாட்டு எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பெண் போராளி ஒருவர் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனையடுத்தே துருக்கியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*